பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுதாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்? இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம் ஆர்யா. விருப்பத்தை நயனிடம் சொன்னதும், அதுக்கென்ன வந்துட்டா போச்சி என அடுத்த நாளே வீட்டுக்கு வந்துவிட்டாராம்! இன்னும் சில நெருங்கிய நண்பர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் ஆர்யா. அனைவர் முன்னிலையிலும் நயன் குத்துவிளக்கேற்ற, குடித்தனத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்யா.
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»
சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி...... read more»
லட்சுமிமேனனின் அடுத்த படம்! read more»
உருப்படாத படமா இருந்தாலும் பாருங்க-கே.பாலசந்தர்! read more»
VIDEO-இரண்டே நாளில் 1.5மில்லியன் பார்வையாளர்களை பெற்ற அஜித்தின் பெயரில்லா Trailer! read more»
கின்னஸ் விருது பெற்ற "அகரம்" தமிழ் திரைப்படம்! read more»
விஜயின் "தலைவா" ஜூன் இல் வெளியாகும் என எதிர்பார்ப்பு! read more»