Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
"ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" படக்குழுவினருக்கு உலகநாயகனின் பாராட்டுக்கள். Go to previous page
[3/22/2012 ] [Dharshini U. ]
 



"ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" படக்குழுவினரை உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

திரையுலகில் அறிமுகமாகிற புதிய படங்களை தவறாமல் பார்த்துவிடுவார் உலகநாயகன். பின்பு, அதில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார். கொலிவுட்டில் இளம் சினிமா கலைஞர்களை ஊக்குவிப்பதில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அளப்பெரிய பங்குண்டு.

அந்தவகையில் இயக்குனர் சேரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷண்முகராஜ், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டியுள்ளார்.

இப்படத்தில் மொத்தம் 71 புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்த இயக்குநர், முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு கை கமெராவில் பதிவு செய்து படமாக்கிய பின்பே, தனியாக சினிமாவுக்கென்று ஒரு படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.

உங்க காதல் ஜெயிக்க, 5 (T)யை பின்பற்றுங்க. கண்டிப்பா உங்க காதல் வெற்றி பெற்றுவிடும் போன்ற இப்படத்தின் முன்னோட்ட காட்சியில் இடம்பெற்ற வசனங்கள் காதலர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றன.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 

சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி......
read more»

 

லட்சுமிமேனனின் அடுத்த படம்!
read more»

 

உருப்படாத படமா இருந்தாலும் பாருங்க-கே.பாலசந்தர்!
read more»

 

VIDEO-இரண்டே நாளில் 1.5மில்லியன் பார்வையாளர்களை பெற்ற அஜித்தின் பெயரில்லா Trailer!
read more»

 

கின்னஸ் விருது பெற்ற "அகரம்" தமிழ் திரைப்படம்!
read more»

 

விஜயின் "தலைவா" ஜூன் இல் வெளியாகும் என எதிர்பார்ப்பு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
18-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.