Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
'பரதேசி'யாக மாறிய பாலாவின் 'எரியும் தணல்' Go to previous page
[3/24/2012 ] [Vijitha M. ]
 



கொலிவுட்டில் பாலாவின் இயக்கத்தில் தயாராகும் எரியும் தணல் என்ற படத்தின் பெயரை தற்போது பரதேசி என்று மாற்றியுள்ளார்.

"அவன் இவன்" படத்தையடுத்து இயக்குனர் பாலா புதுப்படமொன்றை இயக்கி வருகிறார்.

மேலும் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எரியும் தணல் என பெயரிட்டிருந்தனர்.

இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பில் திருப்தியடையாத பாலா நீண்ட தேடலுக்குப் பின்பு பரதேசி என்ற பெயரை சூட்டியுள்ளார்.

நான் கடவுள் படத்தைப் போல இப்படமும் சன்னியாசிகளை முன்னிலைப்படுத்தும் படமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளன.






News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 

சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி......
read more»

 

லட்சுமிமேனனின் அடுத்த படம்!
read more»

 

உருப்படாத படமா இருந்தாலும் பாருங்க-கே.பாலசந்தர்!
read more»

 

VIDEO-இரண்டே நாளில் 1.5மில்லியன் பார்வையாளர்களை பெற்ற அஜித்தின் பெயரில்லா Trailer!
read more»

 

கின்னஸ் விருது பெற்ற "அகரம்" தமிழ் திரைப்படம்!
read more»

 

விஜயின் "தலைவா" ஜூன் இல் வெளியாகும் என எதிர்பார்ப்பு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
19-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.