Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Science /Health / Technology
 
ஐரோப்பாவின் உயரமான கட்டிடத்தின் உச்சியில் பயமில்லாமல் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்! Go to previous page
[3/24/2012 ] [Vijitha M. ]
 



எந்தப் பயமும் இல்லாத இந்தக் கட்டுமானப் பணியாளர் நின்று வேலை செய்கின்ற உயரத்தைப் பார்த்தீர்களா?

கீழே இருந்து பார்த்தால் ஒரு பறவை போல குட்டியாக காட்சியளிக்கிறார் இவர்.

1000 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் இருக்கும் இவர்களின் கால்கள் நடுங்கினால் என்ன செய்வது?

பிரித்தானியாவின் புகழ் பெற்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் உயரத்தை விட மூன்று மடங்கு உயரமானது இது.

450 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான இந்தக் கட்டிட வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

ஹோட்டல் மற்றும் ஆடம்பரக் குடியிருப்புகளுக்காக கட்டப்படும் இந்தக் கட்டிடம் வரும் ஜூன் மாதமளவில் நிறைவு பெறும்.

அடுத்த வருடம் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும்.

குறித்த கட்டிடம் கட்டி முடிக்கும் போது இது தான் ஐரோப்பாவிலேயே உயரமான கட்டிடமாக இருக்கும்.

இதன் உயரம் 1,016 அடிகள் ஆகும். 12,500 புதிய வேலை வாய்ப்புக்களும் இதன் மூலம் உருவாகும்.






News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

விண்கல் வீழ்ந்து உருவான உலகின் மாபெரும் பள்ளம் - லொனார்!
read more»

 

உதடுகள் ஜொலிக்கவேண்டுமா. இதோ TIPS
read more»

 

கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் சந்தேகங்கள்
read more»

 

Sakurajima Volcano in Japan
read more»

 

பிளக்பெரியின் புதிய Z-10 தொடுதிரை சிமாட்ஃபோன் இன்று விற்பனைக்கு!
read more»

 

உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் காரணமாக வீடியோ கேம் உள்ளிட்ட கணினி தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் விற்பனை கணிசமாகக் குறைந்தது.
read more»

 

உலகின் ராட்சத நீளமுடைய பாலங்கள்
read more»

 

கடலுக்குள் இருக்கும் அழகை ரசிக்கலாமா?
read more»

 

நீரினால் இயங்கும் கடிகாரம்
read more»

 

கோடைகாலத்தில் இந்த மாதிரி பேருந்தில் பயணிக்க ஆசையா?
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
21-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.