புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக தோமஸ் மல்கிளெயர் (Thomas Mulcair) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைமைப் பதவிக்காக நான்கு சுற்று வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சிறந்த சவாலை விடுக்கக் கூடிய வகையில் தோமஸ் மல்கிளெயர் இன் (Thomas Mulcair) தலைமைத்துவம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காம் சுற்று வாக்கெடுப்பில் அவர், 57.1 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். 57 வயதான தோமஸ் மல்கிளெயர், கனடாவின் 44 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் பிளவுகளைக் களைந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதே தமது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»